Latest Program
வேதாகமத்தில் மாமி மருமகள் பிரச்சனை அறியாத தகவல்கள்
ரூத் மற்றும் நகாமி இவர்களைப் போல மற்றும் ஒரு மாமியார் மருமகளை வேதாகமத்தில் காணப்படுகிறது இவர்களைப் பற்றியதான அறியாத சுவாரசியமான தகவலை இந்த பதிவில் காணலாம்.
நான்கு சுவிசேஷ புத்தகத்தின் தனித்தன்ம
புதிய ஏற்பாடு பகுதியில் காணப்படக்கூடிய ஏராளமான ஆச்சரியங்களில் ஒன்று நான்கு சுவிசேஷம். அதிலுள்ள சுவாரசியமான செய்தியை இந்த பதிவில் காண்போம்.
வேதாகமத்தில் ஈசாக்கு கட்டின பலிபீடங்கள்
பலிபீடங்கள் பற்றியான ஆச்சரியமான தகவல்கள் அநேகம் வேதாகமத்தில் காணப்படுகிறது. இந்த பதிவில் ஈசாக்கு ஆண்டவர் என்று கட்டின பலிபீடங்கள் எத்தனை, எதற்காக என்பதை பார்ப்போம்.
குழந்தைகளை காப்பாற்றிய பெண்கள்
வேதத்தில் அநேக நிகழ்வுகளில் குழந்தைகள், சிறுவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஏன் அவர்கள் கொல்லப்பட்டார்கள், அவர்களை காப்பாற்றியவர்கள் யார் என்பதைப் பற்றிய ஒரு பதிவு.
வேதாகமத்தில் யாக்கோபு கட்டின பலிபீடங்கள்
யாக்கோபு தேவனுக்காக கட்டின பலிபீடங்கள் எத்தனை? எந்த சூழ்நிலையில் அந்த பலிபீடங்கள் கட்டப்பட்டது? அதில் இருந்து நமக்கு என்ன ஒரு ஆவிக்குரிய பாடம் இருக்கிறது.
வேதாகமம் உண்மை என்று நிரூபிக்கும் சவக்கடல் சுருள்
சீர்திருத்தவாதிகளில் மிகவும் முக்கியமான நபர்கள் பட்டியலில் இடம் பிடிக்கும் ஜான் ஹஸ் மற்றும் ஜெரோம் இவர்கள் தேவனுக்காக இரத்த சாட்சியாக மரித்தைத பற்றிய ஒரு பதிவு.
வேதாகம சங்கங்கள் உருவானது எப்படி ?
வேதாகம சங்கங்கள் என்றால் என்ன? அது எப்படி உருவானது? அைத யார் உருவாக்கியது? இன்று அந்த சங்கத்தின் மூலமாக நன்மைகள் என்ன என்பைத பற்றிய ஒரு பதிவு.
வேதாகமத்தில் நல்ல/தீய பெற்றோர்களை பின்பற்றிய சிறுவர்கள்
வேதாகமத்தில் நாம் பார்க்கக்கூடிய அேநக பெற்றோர்களில் யார் தேவனுக்கு ஏற்ற காரியங்கைள செய்து தங்கள் பிள்ளைகளுக்கு உதாரணமாக இருந்தார்கள்.
யோசபாத் ராஜா வாழ்வில் ஆச்சரியங்கள்
யோசபத் ராஜா வாழ்வில்த தேவன் செய்த ஆச்சரியமான காரியங்கள் என்னென்ன என்பைத பற்றிய ஒரு ஆச்சரியமான தகவல்.
குழந்தைகளின் மீதான சாத்தானின் வஞ்சனை
கைடசி காலத்தில் குழந்தைகளின் மீதான சாத்தானின் வஞ்சைன. இந்த கனமான வைலயில் குழந்தைகளை நாம் பாதுகாப்பது மற்றும் கிறிஸ்துவுக்குள் வளர்ப்பது எப்படி?
Festival Songs
Non-Stop Tamil Christian Songs | Festival Songs | Juke Box | Laymen Ministries Music |