Sermons
God is with us
யூதா தேசத்திற்கு விரோதமாக மோவாபியர்கள், அம்மோனியர்கள், அப்புறத்திலுள்ள மனுஷருங்கூட யுத்தத்திற்கு வந்த போது தேவன் எப்படி காப்பாற்றினார்.
Weakness of Disciples
சீஷர்கள் ஆண்டவரோடு இருந்து அவரது உபதேசத்தைக் கேட்டு அற்புதங்களைக் கண்டு மனுஷிகள பெலவீனத்தில் தான் இருந்தார்கள்.
Jesus Christ in John's view
யோவான் பழைய ஏற்பாட்டு சம்பவத்தில் இயேசு கிறிஸ்துவை எவ்வாறு சுட்டிக் காட்டுகிறது என்று மிகவும் சீரான முறையில் சொல்லுகிறார்
Is there hell now?
நரகம் என்று ஒன்று இருக்கிறதா? அப்படி இருந்தால் அதற்கு காவலாளி சாத்தானா ? வேதாகமம் நரகத்தைப் பற்றி என்ன சொல்கிறது ?