Latest Program
ஆசரிப்பு கூடாரத்தில் எண் : 4
வேதாகமத்தில் 4 என்ற எண் எதைக் குறிக்கிறது, அது மோசேயின் ஆசரிப்பு கூடாரத்துடன் எவ்வாறு தொடர்புடையது? இந்த பதிவில், வேதாகமத்தில் நான்காம் எண்ணின் ஆழமான குறியீட்டு அர்த்தத்தை ஆராய்வோம்.
ஏன் ஆசாரியர் தலைப்பாகை அணிந்தார்?
ஆசரிப்பு கூடாரத்தில் பிரதான ஆசாரியர் அணிந்திருந்த தலைப்பாகையின் முக்கியத்துவத்தையும் ஆவிக்குரிய அர்த்தத்தையும் காணலாம்.
ஆசரிப்பு கூடாரத்தில் எண் : 12
வேதாகமத்தில் எண்: 12 எதைக் குறிக்கிறது? ஆசரிப்புக் கூடாரத்தில் அது எவ்வாறு அடையாளமாக பிரதிபலிக்கிறது? வேதாகமத்தில் மறைந்திருக்கும் இந்த ஆச்சரியமான காரியத்தை நமக்கு எளிதாக விளக்குகிறார் சகோதரர் பீட்டர் மாதவன்
119 ஆம் சங்கீதம் படிப்பது எப்படி?
சங்கீதம் 119 பற்றிய சுவாரசியமான ஆச்சரியமான தகவல்களுடன் இந்த பதிவு காணப்படுகிறது, எந்த சூழ்நிலையில் இந்த சங்கீதத்தை எழுதினார் சங்கீதக்காரன்.
புலம்பல் புத்தகம் படிப்பது எப்படி?
நாம் சில நேரங்களில் புலம்பல் புத்தகத்தை நேரம் எடுத்து வாசிக்க தவறிவிடுகிறோம், யார் இந்த புத்தகத்தை எழுதியது? இந்த பதிவில் இருந்து நமக்கு என்ன செய்தி?
நாளாகம புத்தகத்தைப் பற்றிய உண்மைகள்
வேதாகமத்தில் நாளாகமம் புத்தகத்தை எழுதியது யார்? என்ன சரித்திரம் அடங்கி இருக்கிறது? அதைப் பற்றிய சுவாரசியமான பதிவு.
வேதாகமத்தில் பலகையை பற்றிய ஆச்சரியமான செய்தி
ஆசிரிப்பு கூடாரம் அனேக பலகைகளால் செய்யப்பட்டது. எத்தனை பலகைகள் பயன்படுத்தினார்கள் அதை எப்படி பயன்படுத்தினார்கள், மற்றும் இந்தப் பலகையின் மூலமாக நமக்கு என்ன ஒரு ஆவிக்குரிய செய்தி இருக்கிறது என்பதை பற்றிய காணொளி.
வேதாகமத்தில் மாமி மருமகள் பிரச்சனை அறியாத தகவல்கள்
ரூத் மற்றும் நகாமி இவர்களைப் போல மற்றும் ஒரு மாமியார் மருமகளை வேதாகமத்தில் காணப்படுகிறது இவர்களைப் பற்றியதான அறியாத சுவாரசியமான தகவலை இந்த பதிவில் காணலாம்.
நான்கு சுவிசேஷ புத்தகத்தின் தனித்தன்ம
புதிய ஏற்பாடு பகுதியில் காணப்படக்கூடிய ஏராளமான ஆச்சரியங்களில் ஒன்று நான்கு சுவிசேஷம். அதிலுள்ள சுவாரசியமான செய்தியை இந்த பதிவில் காண்போம்.
வேதாகமத்தில் ஈசாக்கு கட்டின பலிபீடங்கள்
பலிபீடங்கள் பற்றியான ஆச்சரியமான தகவல்கள் அநேகம் வேதாகமத்தில் காணப்படுகிறது. இந்த பதிவில் ஈசாக்கு ஆண்டவர் என்று கட்டின பலிபீடங்கள் எத்தனை, எதற்காக என்பதை பார்ப்போம்.
குழந்தைகளை காப்பாற்றிய பெண்கள்
வேதத்தில் அநேக நிகழ்வுகளில் குழந்தைகள், சிறுவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஏன் அவர்கள் கொல்லப்பட்டார்கள், அவர்களை காப்பாற்றியவர்கள் யார் என்பதைப் பற்றிய ஒரு பதிவு.
வேதாகமத்தில் யாக்கோபு கட்டின பலிபீடங்கள்
யாக்கோபு தேவனுக்காக கட்டின பலிபீடங்கள் எத்தனை? எந்த சூழ்நிலையில் அந்த பலிபீடங்கள் கட்டப்பட்டது? அதில் இருந்து நமக்கு என்ன ஒரு ஆவிக்குரிய பாடம் இருக்கிறது.
வேதாகமம் உண்மை என்று நிரூபிக்கும் சவக்கடல் சுருள்
சீர்திருத்தவாதிகளில் மிகவும் முக்கியமான நபர்கள் பட்டியலில் இடம் பிடிக்கும் ஜான் ஹஸ் மற்றும் ஜெரோம் இவர்கள் தேவனுக்காக இரத்த சாட்சியாக மரித்தைத பற்றிய ஒரு பதிவு.
வேதாகம சங்கங்கள் உருவானது எப்படி ?
வேதாகம சங்கங்கள் என்றால் என்ன? அது எப்படி உருவானது? அைத யார் உருவாக்கியது? இன்று அந்த சங்கத்தின் மூலமாக நன்மைகள் என்ன என்பைத பற்றிய ஒரு பதிவு.
வேதாகமத்தில் நல்ல/தீய பெற்றோர்களை பின்பற்றிய சிறுவர்கள்
வேதாகமத்தில் நாம் பார்க்கக்கூடிய அேநக பெற்றோர்களில் யார் தேவனுக்கு ஏற்ற காரியங்கைள செய்து தங்கள் பிள்ளைகளுக்கு உதாரணமாக இருந்தார்கள்.
Laymen Ministries India