Motivation Talk
ஐந்து விரல் ஜெபம்
வேதாகமம் சொன்னபடி நாம் எப்படி ஒவ்வொருவருக்காக ஜெபிக்க வேண்டும் என்பதைப் பற்றிய ஒரு பதிவு
உண்மையான விசுவாசம்
நமக்கு வரும் கஷ்டங்களில் கடினமான சூழ்நிலைகளில் நாம் தேவனை உறுதியாகப் பற்றிக் கொள்ளும்போது நமக்கு தேவன் மீது ஒரு உண்மையான விசுவாசம் ஏற்படும்.
கடினமான வார்த்தைகள்
கடினமான வார்த்தைகள் ஒருவரின் மனதை புண்படுத்தும், உன்னை நேசிப்பவரிடம் நீ நேசி, உன்னை நேசிக்க அவரிடம் நீ கரிசனையோடு இரு
Overcoming Jealousy
இன்றைக்கு அநேக குடும்பங்கள் பொறாமை என்னும் ஒரு வஞ்சனையால் அழிந்து கொண்டிருக்கிறது. நாம் பொறுமையை மேற்கொள்வது எப்படி?
You are not alone
நம் வாழ்க்கையில் வரக்கூடிய சோதனைகள் கஷ்டங்கள் இவைகள் எல்லாம் சேர்ந்து வரும்போது தேவன் நம்மை தனியாக விடுவதில்லை
Come back to God
நீங்கள் ஒரு நல்ல மனிதராக வாழ விரும்புகிறீர்களா, உங்கள் பாவ வாழ்க்கையிலிருந்து விடுபட்டு விரும்புகிறீர்களா, இப்போதே தேவனிடம் திரும்புங்கள்.
God never changes
மனிதர்களாகிய நாம் அனேக நேரங்களில் நாம் கொடுத்த வாக்குகளை நாம் காப்பாற்று தவறுகிறோம். ஆனால் தேவன் என்றும் வாக்கு மாறாதவர் ஆக இருக்கிறார்.
God is our protector
தேவன் நம்மை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் நம்மை பாதுகாத்து வருகிறார் என்பதை ஒரு உண்மை சம்பவத்தின் மூலம் நாம் அறிந்து கொள்வோம்
Importance of Prayer
ஜெபத்தின் முக்கியத்துவத்தை நாம் அனேக நேரத்தில் புரிந்து கொள்வதில்லை. இந்த கஷ்டமான காலத்தில் ஜெபம் நமக்கு ஒரு பாதுகாப்பு
God's precious Love
நம் பாவ வாழ்க்கையிலிருந்து நம்மை மீட்டெடுக்க தேவன் தம் ஒரே பேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை இவ்வுலகிற்கு பலியாக அனுப்பினார்
Solution to the problem
நம் வாழ்க்கையில் வரக்கூடிய பிரச்சனைகளுக்கும் சோதனைகளுக்கும் வேதாகமத்தின் மூலமாக நமக்கு எப்படி ஒரு தீர்மானம் கிடைக்கும்