Bible Flavours
Dad's Promise
உலகத்தில் உள்ள அப்பா கொடுத்த வாக்குத்தத்தத்தை காப்பாற்றும் பொழுது பரம பிதாவாகிய நம் தேவன் நமக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றுவார்.
Do not murmur
நமக்கு வரும் சோதனைகளை நாம் அனேக நேரங்களில் தேவனை பார்த்து முறுமுறுக்கிறோம் ஆனால் அந்த சோதனையில் இருந்து வெற்றியை காண தவறுகிறோம்.
விலையேறப்பெற்ற அன்பு
விலையேறப்பெற்ற அன்பிற்கு ஈடு இணை எதுவுமில்லை தேவன் நம்மை மீட்பதற்கு தன் சொந்த குமாரனை பலியாக இந்த உலகத்திற்கு கொடுத்தார்.
Answered Prayer
தொடர்ந்து நாம் தேவனிடத்தில் ஜெபம் செய்யும்போது தேவன் நமது ஜெபத்தை கேட்டு ஏற்ற காலத்தில் பதிலளிப்பார். இடைவிடாமல் ஜெபம் செய்யுங்கள்.
The power of the Word of God
தேவ வசனத்தின் வல்லமை மிகப் பெரியது நம் பாவ வாழ்க்கையிலிருந்து மனமாற இந்த வசனங்கள் நமக்கு ஒரு வெளிச்சமாக இருக்கிறது.
Sacrificed Hand
ஒரு போர்வீரர் செய்த தியாகத்தின் நிமித்தமாக அந்த தீவை கைப்பற்ற முடிந்தது அதேபோல் பரலோக ராஜ்யம் செல்ல நாம் என்ன தியாகம் செய்கிறோம் ?
ஒரு கானானியப் பெண்ணின் விசுவாசம்
Flavours from Bible - The faith of a Canaanite woman - Pr. Shadrach Samuel